»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

Thursday, March 24, 2011

Alangudi election 2011 April 13 ஆலங்குடி தொகுதி சட்டமன்ற தேர்தல் 2011

ஆலங்குடி தொகுதி இந்த 2011சட்டமன்ற தேர்தல் அதிமுகவின் கோட்டையாக உருவாக்கிய வெங்கடாசலம் தற்போது களத்தில் இல்லை அவரின் சார்பாக அவரின் இளைய மகன் ராஜபாண்டி தன்னிச்சையாக தேர்தல் களத்தில் தோல்வியுற்றார் அதற்க்கான காரணம்?......

ஆலங்குடி தொகுதி!!!! இந்த 2011 சட்டமன்ற தேர்தல் பற்றி ஒரு நீண்ட கால வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றை தருகிறோம்...


MP Election May 2009 in India
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் என்ற அப்பச்சி தோல்வியுற்றதாக மக்கள் கூறுகின்றனர்.னால் மாலை ஆறுமணிக்கு மேல் அப்பச்சி 3800 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அரசாங்க கருப்பு ஆடுகள் அறிக்கை வெளியிட்டது.இந்த வாக்கு வித்தியாசத்தில் சிதம்பரம் தோல்வியுற்றமைக்கு   மிகப்பெரும் பங்கினை ஆலங்குடிதொகுதியே காரணம். இப்பகுதியில் தமிழ் ஆதரவாளர்கள் அதிகம் என்பதாலே அப்பச்சி படுதடியா தோற்றுப்போனது!

0 comments: